நெல்லை : நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் போலீசார் 16-01-2020-ம் தேதியன்று, உடையார்ப்பட்டி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்ற போது, ஜங்ஷனை சேர்ந்த,மாரிமுத்து என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களுடன், அவரை கைது செய்து, சந்திப்பு உதவி ஆய்வாளர் திருமதி .லட்சுமி அவர்கள் வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 135 கிராம் (27 கஞ்சா பொட்டலங்களை) பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தார்கள்.