திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின் படி ஊத்துக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில் ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி. ராக்கி குமாரி அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. அழகேசன் மற்றும் தலைமை காவலர்கள் திரு. ராவ்பகதூர், திரு. லோகநாதன், திரு. செல்வராஜ் ஆகியோர்கள் நூதன முறையில் கார் திருடிய நபர்களை 09.02.2020 அன்று அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்