திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் திருமதி.சரளா என்பவர் தனது கணவர் மற்றும் மகன் இருவரும் 09/10/2019 அன்று முதல் காணவில்லை என்று பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குணசீலன் அவர்கள் தலைமையில் காவலர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவரது மகன் கோகுல்ராஜ் ஆகியோர்களை கண்டுபிடித்து மனுதாரரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்