தென்காசி : தென்காசியில் 144 தடை உத்தரவை மீறி நடு பேட்டை ஜூம்ஆ பள்ளிவாசலில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் லுஹர் தொழுகையில் ஈடுபட்டனர். தென்காசி மீன் மார்க்கெட் பின்புறம் மசூதியில் ஊரடங்கை மீறி ஒன்று திரண்டு தொழுகை நடத்தியுள்ளனர்.
அதைக் கேள்விபட்ட காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் அதை தடுத்து நிறுத்தியுள்ளார், உடனே அங்கிருந்த பயங்கரவாதிகள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.பள்ளிவாசலில் திரண்டிருந்த இஸ்லாமியர்கள் காவல்துறையினர் மீது கற்கள் செருப்புகள் சாணி உள்ளிட்டவைகளை கொண்டு வீசினார்கள்.
காயமடைந்து உள்ள ஆய்வாளர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது எனவே காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்