திண்டுக்கல் : ரோந்து பணியில் துரித விசாரணை செய்து ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 05 நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினர்கள்.
20.10.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் ரோந்து பணியில் துரித விசாரணை செய்து ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா, முதல் நிலைக் காவலர் திரு.பெருமாள், திரு.சத்யராஜ், மற்றும் ஆயுதப்படை காவலர் திரு.அழகுமுருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப.,அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா