மதுரை : மதுரை மாவட்ட ஒத்தக்கடை காவல் நிலைய எல்லையில் லாரி மற்றும் தனியார் பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில், காயம் பட்டவர்களை துரிதமாக செயல்பட்டு,மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் விபத்து நடந்த பகுதியில் சிதறிக்கிடந்த கண்ணாடிகள் மற்றும் வாகனங்களில் உடைந்த பாகங்களை சுத்தம் செய்த மதுரை மாவட்ட ஒத்தக்கடை போலீசார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.