திருவள்ளூர் : 20 -ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியானது 10.02.2020 -ம் தேதி துவங்கி பீகார் மாநிலம், டெஹிரியில் நடைபெற்று வருகின்றது. இதில் 25 யார்ட் ரிவால்வர் சுடுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்த திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் திரு. ருக்மாங்கதன் HC 878 அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், வாழ்த்து தெரிவித்தார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்