இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையத்தை DGP உயர்திரு. முனைவர். திரு.C.சைலேந்திரபாபு, IPS அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனிடையே பயிற்சி பெற்று வரும் புதிய தீயணைப்பு வீரர்களிடம் உரையாடும் போது பேரீடர் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்கள் உடல், மனம், ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என கூறினார். அப்போது வடமேற்கு மண்டல துணை இயக்குநர் மற்றும் வேலூர் மாவட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்