சென்னையை அடுத்த பெரியார் நகரை சேர்ந்த தி.மு.க. வட்ட செயலாளரான செல்வம் (37)கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பரங்கிமலை காவல் துணை ஆணையர் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர்ரூபன் தலைமையிலான தனிப்படையினர் கூலிப்படையை சேர்ந்த விக்னேஷ் புவனேஸ்வர்கிஷோர் மற்றொரு விக்னேஷ் சஞ்சய் ஆகிய 5 பேரை விக்கிரவாண்டி சுங்கசாவடியில் கைது செய்தனர்