திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், திருவள்ளூர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. கண்ணபிரான் அவர்கள், காவலன் APP SOS பற்றிய விழிப்புணர்வு குறித்து திருவள்ளூர் தி சென்னை சில்க்ஸில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவலன் APP SOS DOWNLOAD செய்யும் முறை பற்றி எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கினார்கள்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்