திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உளுந்தை அரசு பள்ளி காவல் படை அமைப்பு (SPC) மாணவர்கள் பார்வையிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார், மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார். மாணவர்கள் காவல்துறை எவ்வாறு இயங்கி வருகிறது என்று மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட கைரேகை பிரிவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று அறிவுரைகள் பெற்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்