திருவள்ளூர்: திருவள்ளூர் பொன்னேரி சப் டிவிஷன் க்கு உட்பட்ட காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கார்த்திகா வயது 24 இவர் திடீரென இவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் பாத்ரூமில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் பிரேதத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை பெண் போலீஸ் இறந்ததை முன்னிட்டு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்