திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். வெயில், பணி, மழை பாராது பணிபுரிந்த காவலர்கள் தம்பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி காலை 8 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்