திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், காவல்துறை துணை தலைவர், காஞ்சிபுரம் சரகம், திருமதி. தேன்மொழி IPS அவர்கள், திருவள்ளூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் கவாத்தினை ஆய்வுசெய்து, KIT INSPECTION மற்றும் காவல் வாகனங்களை ஆய்வு செய்து ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்