திருவள்ளூர்: காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) அமைப்பிற்கு ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
அதே போன்று, கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் நடத்தப்படும் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்