திருப்பூர் : திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.