திருப்பதி : திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கஜா ராவ் பூபால், IPS அவர்களுக்கு ,போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில், காவலர்கள் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நியூஸ் மீடியா இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர்கள் தின நிறுவனர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, ஒளிபரப்பு ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் திரு.S. பாபு அவர்கள் நேரில், சென்று திருப்பதி காவல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கஜா ராவ் பூபால், IPS அவர்களை சந்தித்து காவலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
காவலர்கள் தினம் ஆண்டு தோறும், டிசம்பர் 24 ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. காவலர் தினத்தை ஒரே நாளில், அனைத்து காவலர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது இயலாத காரியம் என்பதால், ஆண்டு முழுவதும் காவல் அதிகாரிகளையும், காவலர்களையும் சந்தித்து காவலர் தின வாழ்த்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அனுசரிக்கப்படுகிறது.