திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளில் பாதுகாப்பற்ற இடங்களில் திருடர்கள் நடமாட்டம் மற்றும் அவர்களை அடையாளம் கொள்ளும் வகையிலான விழிப்புணர்வுக்காக திருடர்களின் புகைபடங்களை வெளியிட்டுள்ளது. இப்புகைடங்களில் இருக்கும் அனைத்து திருடர்களிடம் இருந்து பொதுமக்களும் பாதுகாக்க பல இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக திருடர்களின் புகைபட பேனர்களை வெளியிட்டு பாதுகாக்க வேண்டும் என்பதை மாநகர காவல்துறையினர் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா