திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் சார்பாக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களுக்குக்கும், கண்காணிப்பாளர் அலுவலக ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அம்மா அவர்களுக்கும், திண்டுக்கல் மாவட்ட ஓய்வு காவல் திண்டுக்கல் அதிகாரிகளின் சார்பாக குழு கொளரவ தலைவர் திரு.சுகுமாரன் அவர்கள், கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் அலுவலக ஆய்வாளர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொன்னாடை போற்த்தி கெளரவித்து அவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா வாழ்த்துக்களை கூறி நடந்து முடிந்த தேர்தல் பணிக்காக ஓய்வு அதிகாரிகளை, பணியமைத்து ஊதியம் மற்றும் கொளரவித்தமைக்கும் நன்றி தெரிவித்து குழு செயலாளர், திரு. அங்கு சாமி அவர்கள் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் கொண்ட குழு மாவட்ட ஓய்வு காவலர் அதிகாரிகளின் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா