திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய வாகனங்களை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.க.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் திரு இரா.சக்திவேல் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு மோப்பநாய் பிரிவில் புதிதாக வந்துள்ள மோப்ப நாய்க்கு காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் ரூனி என பெயர் சூட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா