திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 20.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 344 நபர்கள் மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 179 இருசக்கர வாகனமும், 3 நான்கு சக்கர வாகனமும், 1 ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும், தேவையற்று வெளியில் வரவேண்டாம் என்றும், சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா. சக்திவேல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா