திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் கொரோனா வைரஸ் ஒழிப்பில் மிகத் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து பணிபுரியும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் கிருமிநாசினியை (Sanitizer) வழங்கி பாதுகாப்பான முறையில் பணிபுரிய அறிவுறுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா