திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.க.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்களும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் மெச்சத்தக்க பணிபுரிந்த 25 காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். காவல்துறையினர் பெயர்கள் பின்வருமாறு.
தடைய அறிவியல் துறை உதவி இயக்குனர் திரு.ராஜேஸ், கைரேகை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.சீனியம்மாள், காவல் ஆய்வாளர் திரு.ராஜமுரளி, ஆய்வாளர் திருமதி.லாவண்யா, சார்பு ஆய்வாளர் திரு.இளஞ்செழியன், திரு.மாரிமுத்து, திரு.ஞானசேகர், SSI திரு.பாண்டியராஜன், திரு.கிருஷ்ணமூர்த்தி, HC-1684 திரு.செந்தில்குமார், HC-1638 திரு.சந்தியாகு, HC-964 திரு.சங்கர நாராயணன், HC- 507 திரு.பாக்கியராஜ், HC-396 திரு.அலெக்சாண்டர், HC-1634 திரு.சீனிவாசன், HC-1085 திரு.ஞானவேல், HC-1499 திரு.ரமேஷ் குமார், Gr.I.1961 திரு.மாரீஸ்வரன், Gr.I.174 திரு.வேளாங்கண்ணி, Gr.I.1478 திரு.சதீஸ்குமார், Gr.I. 341 திரு.கிருஷ்ணமூர்த்தி, Gr.I.869 திரு.தினேஷ் பிரபு, Gr.I.111 திரு.தியாகவர்மன் கிளாடிஸ், காவலர்-759 திரு.பாலாஜி, காவலர்-1821 திரு.ராஜசேகர் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த ஒரு தண்டனையும் பெறாமல் காவல்துறையில் சீரிய பணி புரிந்ததற்காக தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் 68 காவலர்களுக்கு வழங்கினார்கள். காவலர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. HC-1487 திரு.அழகுராஜ், HC-575 திரு.மணிமாறன், HC-854 திரு.முருகானந்தம், WHC-461 திருமதி.சுகன்யா, HC-462 திரு.V.ராமு, HC-1190 திரு.K.ராமு, HC-441 திரு.வாசுதேவன், HC-101 திரு.காளிமுத்து, HC-482 திரு.அம்சராஜன், HC-612 திரு.ஜெயராஜ், HC-422 திரு.இளங்கோவன், HC-1220 திரு.முருகன், HC-269 திரு.முத்துப்பாண்டி, HC-472 திரு.குமரவேல், HC-354 திரு.கனகராஜ், HC-1588 திரு.செல்வகுமார், HC-263 திரு.சக்திவேல், HC-750 திரு.பாஸ்கரன், HC-510 திரு.முருகன், HC-918 திரு.தங்கபாண்டி, HC-1342 திரு.கருப்பையா, HC-355 திரு.ராமன், HC-209 திரு.தங்கராஜ், HC-207 திரு.சிவப்பிரகாசம், HC-503 திரு.சர்க்கரை முகமது, HC-660 திரு.பூபதி, HC-699 திரு.அண்ணாதுரை, HC-648 திரு.ரமேஷ் பாபு, HC-736 திரு.முருகராஜ், HC-550 திரு.அன்பழகன், HC-478 திரு.பாலாஜி, HC-676 திரு.பாலன், HC-810 திரு.ஜெயக்குமார், HC-480 திரு.அழகுமலை, HC-381 திரு.விஜயராஜன், HC-246 திரு.தயாளன், HC-697 திரு.குமரேசன், WHC-1206 திருமதி.சாந்தகுமாரி, HC-719 திரு.அந்தோணி ஜான்சன், HC-805 திரு.மாரிமுத்து, WHC-1661 திருமதி.ராஜாத்தி, HC-1646 திரு.குப்புசாமி, WHC-798 திருமதி.கலைவாணி, HC-519 திரு.கார்மேகக் கண்ணன், WHC-475 திருமதி.மரிய சபினாமேரி, WHC-322 திருமதி.சந்திரா, HC-467 திரு.பரஞ்சோதி, HC-534 திரு.காந்தி, HC-796 திரு.முருகன், HC-497 திரு.ரகுபாலன், HC-904 திரு.ராபர்ட் கென்னடி, HC-231 திரு.தெய்வநாயகம், HC-929 திரு.ஆரோக்கியராஜ், WHC-1664 திருமதி.ஆரோக்கியமேரி, WHC-522 திருமதி.மகாலட்சுமி, HC-1713 திரு.சின்னச்சாமி, WHC-232 திருமதி.தனலட்சுமி, WHC-252 திருமதி.கற்பகவல்லி, WHC-233 திருமதி.அமுதா, HC-955 திரு.வீரராகவன், WHC-228 திருமதி.கௌரி பாலா, WHC-574 திருமதி தனம், WHC-172 திருமதி சங்கரம்மாள், HC-1678 திரு.சரவணன், WHC-1645 திருமதி.சாந்தி, WHC-253 திருமதி.லட்சுமி, HC-665 திரு.ஐசக், WHC-1655 திருமதி.ஈஸ்வரி. ஆகியோர் பதக்கங்களை பெற்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா