திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள விடுதிகளில் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் திண்டுக்கல் பகுதியில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டதில் சன் ரெசிடென்சி விடுதியில் சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பதை கண்டறிந்து முருகராஜ், சண்முகம், சந்தோஷ், பாஸ்டின் ஸ்டாலின், மரிய ஸ்டாலின் பாண்டி, ஹரி, சந்திரகாசன், கிருஷ்ணன், சித்திரை செல்வி, சங்கீதா, வனிதா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா