திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக நேற்று மாலை நகர முக்கிய இடமான அரசு பொது மருத்துவமனை முன்பாக போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரகாஷ் குமார் அவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்குக்கான தலைகவசம் அணிவதன் முக்கியதுவத்தையும் அதன் பயன்கள் மற்றும் அவசியம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா