திண்டுக்கல் : திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக இன்று நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ்குமார் அவர்களது தலைமையிலான வாகன ரோந்து மற்றும் தணிக்கை சோசதனையின் பொது இடங்களான அரசு பொதுமருத்துவமணை மற்றும் பேருந்து நிலையம் மற்றும் மக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிய வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டு, ஆபதார தொகையும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்க பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா