திண்டுக்கல் : திண்டுக்கல் நகர மகளிர் காவல் நிலையம் சார்பாக திண்டுக்கல் நகர் பாரதிபுரம் பகுதியில் வசித்து வந்த உதயகுமார் 21 என்பவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்றுள்ளார்.இது குறித்து சிறுமியின் தயார் திண்டுக்கல் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.K.அமுதா அவர்கள் வழக்கு பதிவு செய்து உதயகுமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா