மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன். இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, கொரோனா சிறப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு அடையாள அட்டையை சமயநல்லூர் டிஎஸ்பி திரு.ஆனந்த் ஆரோக்கியராஜ் அவர்கள் வழங்கி பாதுகாப்பாக பணிபுரிவது தொடர்பாக அறிவுரைகள் கூறினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்