மதுரை: மதுரை மாநகர காவல்துறை பொதுமக்கள் அனைவரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டெங்கு கொசுவை ஒழிப்பதற்காகவும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காகவும் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியைமேற்கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை