சேலம் : சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 15.2. 2020 அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் திரு.ராமன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.டாக்டர் எஸ். தீபா கணிகர் ஐபிஎஸ் அவர்கள் துவங்கி வைத்து அனைவருக்கும் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.