சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று காலை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகிலுள்ள கோதாமேடு காவல் சிறார் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெற்கு காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குகினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை