கோவை: கோவை மாவட்டம்¸ சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மாதய்யன் அவர்களின் வீரதீரச் செயலினைப் பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (23.11.2021) வாழ்த்து மடல் வழங்கினார்கள்.
உடன் காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. பி.தாமரை கண்ணன்¸ இ.கா.ப.¸ சட்டம் & ஒழுங்கு மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.செல்வநாகரத்தினம் இ.கா.ப.¸ ஆகியோர் உடனிருந்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்