சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகம் பகுதியில் திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு பற்றியும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டுமென பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சிவகங்கையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
K. ராமசாமி