சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம் தேவகோட்டை நகரில் நகரில் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய நாகநாதன் உடலுக்கு காவல்துறை இயக்குனர் உயர்திரு டாக்டர் சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். செல்வராஜ் அவர்கள் அறிவுறுத்தலின்படி தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் மரியாதைக்குரிய சரவணன் சார்பு ஆய்வாளர்கள் அன்சாரி உசேன் அவர்கள் மற்றும் முத்து ,தினகரன் மற்றும் காவல் ஆளினார்கள் ஆகிய அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி