சிவகங்கை : காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு, திருப்பத்தூர் நகர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் குழந்தைகள்,முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details…
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்