சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டினுள் நுழைந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை 03.04.2020 அன்று அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுந்தரி அவர்கள் U/s. 5 (j) (ii) (l) r/w 6 of POCSO Act – ல் வழக்குப்பதிந்து மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தார். நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்