திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் (14) வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அச்சக உரிமையாளர் கேசவன் (74) என்வரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி தலைமையிலான போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா