திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு வழங்குமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் உத்தரவின்படி, அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் தலைமையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சாலையோரம் தங்கியிருந்த சுமார் மக்களுக்கு உணவு, பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்