திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.ரவிசங்கர், அவர்கள் கடந்த 2013 ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் (Special Protection Group) பணிபுரிந்தமைக்காக வழங்கப்பட்ட சிறப்பு பதக்கத்தை (Special Duty Police Medal) (16.08.2022), ம்தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு.ரவிசங்கர் அவர்களுக்கு அணிவித்து பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா