இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வடக்கு மூக்கையூர் கிராம உப்பள தரவை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பூப்பாண்டியன் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்