இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிய மகேஷ், தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டன் உட்பட ஐந்து நபர்களை SI திரு.முருகநாதன் அவர்கள் u/s 21(1) Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்து இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்