சென்னை: சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியில் 30 வருடங்கள் பழைமையான விநாயகர் கோவிலை காணவில்லை என ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை சேலையூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.இதற்கு காரணம் ஹாங்காங்கில் உள்ள ராஜேஷ் மற்றும் அவரது மனைவி சுமதி என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலையூர் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை