கோயம்பத்தூர் : காவல்துறை இயக்குநர் உயர்திரு. சைலேந்திர பாபு, IPS அவர்கள் கோயம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு வருகை புரிந்து அரசு கோப்புகள் மற்றும் சிறப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். இதனையடுத்து நிலைய வளாகத்தில் காவல்துறை இயக்குநர் உயர்திரு.சைலேந்திர பாபு, IPS அவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது. அப்போது இணை இயக்குநர் மற்றும் மாவட்ட அலுவலர் உடன் இருந்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்