திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்கள் 10 பிரத்யேக பாதுகாப்பு உடைகளை வழங்கி காவலர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா