மதுரை : மதுரை மாவட்டம். ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .இதில் திரு. மாடசாமி காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில், சார்பு ஆய்வாளர், திரு.கார்த்திக் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்துக் கொள்வது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உயிர்காக்க_ஊரடங்கு…
Stay Home…
Stay Safe……
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்