மதுரை : மதுரை மாவட்ட உசிலம்பட்டி மற்றும் வாடிப்பட்டி காவலர் குடியிருப்பில் வசிக்கும் போலீசார் குடும்பங்களுக்கு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மணிவண்ணன்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், முகக் கவசங்களை உசிலம்பட்டி DSP திரு.ராஜா, ஆய்வாளர் திரு.சார்லஸ் மற்றும் வாடிப்பட்டி ஆய்வாளர் திருமதி. ராஜபுஷ்பம் ஆகியோர் வழங்கி வீட்டிலேயே எச்சரிக்கையாக இருக்கும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என விழிப்புணர்வு செய்தனர். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்