திருவள்ளூர்: திருவள்ளூர், மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகளிடம் தகவல் சேகரிக்கும் போது அல்லது பெற்றோர் புகார் அளிக்கும் நேரத்தில் குழந்தைகள் கனிவுடன் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதி கொண்ட அறை உருவாக்கப்பட்டுள்ளது. இயல்பாக உணர வண்ணமயமான படங்கள் வரையப்பட்டுள்ளது.
குழந்தைகளை அன்புடன் அணுகும் நோக்கில் Child Friendly Police station திட்டத்தை முதல்கட்டமாக 5 மகளிர் காவல்நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் IPS, மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி IAS அவர்கள் மற்றும் IJM தொண்டு நிறுவனம் உதவியுடன் தொடங்கிவைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்