திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே நாய் துரத்தியதால் தனியார் தோட்டத்தில் கிணற்றில் விழுந்த, ஒரு வயது மிளா மான் உயிருடன் மீட்டனர். ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தனராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா