சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை யில் அமைந்துள்ள காவல் சிறார் மன்றத்தில் ஆயுதபூஜை விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்ட துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் திருவொற்றியூர் உதவி ஆணையர் சிவசங்கரன் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி குழந்தைகளோடு உரையாடினார் மற்றும் கேள்விகள் கேட்டு பரிசு வழங்கினார் அனைவருக்கும் காவல்துறையினர் சார்பாக பொறிகடலை ஸ்வீட் புத்தகம் பேனா முதலில் வழங்கி சிறப்பித்தார்