கோவை: கோவை சரவணம்பட்டி , பீளமேடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல்லூரிகளின் அருகே அறை எடுத்து தங்கி இருக்கும் மாணவர்கள் குறித்து விசாரணை.
அறைகளில் போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது குறித்தும் பீளமேடு காவல் ஆய்வாளர் திரு, கந்தசாமி தலைமையில் போலீசார் விசாரணை.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்